Top posting users this month
No user |
Similar topics
வயிற்று வலி குறைய
Page 1 of 1
வயிற்று வலி குறைய
அறிகுறிகள்:
உடல் அதிக சூடு.
வயிற்று வலி.
தேவையான பொருள்கள்:
எலுமிச்சை பழம்.
பலகார சோடா மாவு.
செய்முறை:
ஒரு எலுமிச்சை பழத்தைச் சாறு பிழிந்து ஒரு டம்ளர் தண்ணீருடன் கலந்து அதில் பலகார சோடா மாவில் ஒரு சிட்டிகை எடுத்துப் போட்டால் பொங்கி வரும். அதை உடனே குடித்து விட்டால வயிற்று வலி குறையும்.
குறிப்பு:
அதிக சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum