Top posting users this month
No user |
வயிற்று வலி குறைய
Page 1 of 1
வயிற்று வலி குறைய
அறிகுறிகள்:
வயிற்று வலி
தேவையான பொருட்கள்:
ஆகாச கருடன் கிழங்கு
சீரகம்.
மிளகு.
செய்முறை:
ஆகாச கருடன் கிழங்கு ஒரு எலுமிச்சம் பழ அளவு எடுத்து அதே அளவு அதன் இலை, கொடியின் தண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு, சீரகம், மிளகு ஆகியவைகள் தேக்கரண்டியளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து, லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிக்கட்டி, காலை, மாலை அரை டம்ளர் வீதமாக 21 நாட்கள் கொடுத்து வந்தால் வயிற்று வலி குறையும். ஆனால் காரம், புளி, நல்லெண்ணையை விலக்க வேண்டும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum