Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை விபரம்

Go down

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை விபரம்

Post by oviya on Fri Sep 04, 2015 3:16 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைலையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டது.
அதன்படி, அமைச்சரவையில் 48 பேர் அடங்குகின்றனர்.

அமைச்சரவை முழு விபரம் வருமாறு,

01- ரணில் விக்ரமசிங்க (ஐ.தே.மு) - தேசிய கொள்கை மற்றும் பொருளாதாரா அலுவல்கள் அமைச்சர்

02- ஜோன் அமரதுங்க (ஐ.தே.மு) -சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர்

03- காமினி ஜயவிக்கிரம பெரேரா (ஐ.தே.மு)- வலுவாதார அபிவிருத்தி வன ஜீவராசிகள் அமைச்சர்

04- நிமல் சிறிபால டி சில்வா (ஐ.ம.சு.கூ.)- போக்குவரத்து அமைச்சர்

05- எஸ்.பி.திஸாநாயக்க (ஐ.ம.சு.கூ) - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்

06- டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன (ஐ.ம.சு.கூ) - தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்

07- லக்ஷமன் கிரியெல்ல (ஐ.தே.மு)- பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

08- அநுர பிரியதர்ஷன யாப்பா (ஐ.ம.சு.கூ) - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

09- சுசில் பிரேமஜயந்த (ஐ.ம.சு.கூ) - தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர்

10 - திலக் மாரப்பன ( ஐ.தே.மு.) - சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர்

11- ராஜித்த சேனாரத்ன (ஐ.தே.மு) - சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர்

12- ரவி கருணாநாயக்க (ஐ.தே.மு) - நிதியமைச்சர்

13 - மஹிந்த சமரசிங்க (ஐ.ம.சு.கூ) - திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்

14- வஜிர அபேயவர்த்தன ( ஐ.தே.மு) - உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

15 - எஸ்.பி.நாவின்ன (ஐ.ம.சு.கூ) - உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சர்

16- பாட்டலி சம்பிக்க ரணவக்க ( ஐ.தே.மு) - மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

17- மஹிந்த அமரவீர ( ஐ.தே.மு) - மீன்பிடி மற்றும் நீரக வளங்கள் அமைச்சர்

18- நவீன் திஸாநாயக்க ( ஐ.தே.மு) - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

19- ரஞ்சித் சியம்பலாபிட்டிய (ஐ.ம.சு.கூ) - மின்வலு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி அமைச்சர்

20- துமிந்த திஸாநாயக்க (ஐ.ம.சு.கூ)- கமத்தொழில் அமைச்சர்

21- விஜயதாஸ ராஜபக்ஸ- (ஐ.தே.மு) - புத்தசாசன அமைச்சர்

22- பீ.ஹரிஸன் (ஐ.தே.மு) - கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

23- ரஞ்சித் மத்தும பண்டார (ஐ.தே.மு) - அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்

24- கயந்த கருணாதிலக்க (ஐ.தே.மு) - நாடாளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்

25- சஜித் பிரேமதாஸ (ஐ.தே.மு) - வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்

26- அர்ஜுன ரணதுங்க (ஐ.தே.மு) - துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர்

27- எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன (ஐ.தே.மு) - காணியமைச்சர்

28- பி.திகாம்பரம் (ஐ.தே.மு) - மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்

29- சந்திராணி பண்டார (ஐ.தே.மு) - மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர்

30- தலதா அத்துகோரல (ஐ.தே.மு) - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

31- அகில விராஜ் காரியவசம் (ஐ.தே.மு) - கல்வியமைச்சர்

32 - டி.எம்.சுவாமிநாதன் (ஐ.தே.மு) - புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து அலுவல்கள் அமைச்சர்

33- செந்திம வீரக்கொடி (ஐ.தே.மு)- பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர்

34- தயாசிறி ஜயசேகர (ஐ.ம.சு.கூ) - விளையாட்டு அமைச்சர்

35- சாகல கஜேந்திர ரத்னாயக்க (ஐ.தே.மு) - தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

36 - ஹரின் பெர்னான்டோ (ஐ.தே.மு)- தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர்

37- மனோ கணேசன் (ஐ.தே.மு) - தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர்

38- தயா கமகே (ஐ.தே.மு) - ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர்

39- ரவூப் ஹக்கிம் (ஐ.தே.மு) - நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள்அமைச்சர்

40 - ரிஷாத் பதியுதின் (ஐ.தே.மு)- கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர்

41- கபீர் மொஹமட் ஹசீர் மொஹமட் (ஐ.தே.மு)- அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum