Top posting users this month
No user |
Similar topics
திடிர் கொத்தமல்லி ரசம் (10 நிமிடத்தில்)
Page 1 of 1
திடிர் கொத்தமல்லி ரசம் (10 நிமிடத்தில்)
தேவையானவை
தக்காளி - 1 பெரிது(நல்ல புளிப்பானது)
தனியா - 1 தே.க
மிளகு - 1 தே.க
சீரகம் - 1 தே.க
துவரம் பருப்பு - 1 தே.க
கொத்தமல்லி இலை - கொஞ்சம் நிற்ய்ய
புளி - கொஞ்சம் ( நெல்லிகாய் அளவை விட சிறிய)
தண்ணிர் - 2 கப்
தாளிக்க
-------------------------
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி இலை - கொஞ்சம் மேலே தூவ
செய்முறை
பச்சையாக எல்லாவற்றையும் புளியும் சேர்த்து மையாக அரைத்து 2 கப் தண்னிர் சேர்த்து உப்பும் மஞ்சள் தூள்ளும் சேர்த்து நல்ல கொதிக்கவிட்டு பச்சை வாடை மாறியவுடன் இறக்கி நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு மூடவும். நல்ல சூடு சாததில் ஊற்றி சுட்ட அப்பள்ளம் தொட்டு சாப்பிடவும்.
இது நான் சொல்வதை விட நிங்க செய்து சாப்பிட்டு சொல்லவும் அவ்வளவு நன்றாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum