Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


யாழ் மாவட்ட த.தே. கூட்டமைப்பின் அதிக விருப்பு வாக்கு பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்!

Go down

யாழ் மாவட்ட த.தே. கூட்டமைப்பின் அதிக விருப்பு வாக்கு பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்!  Empty யாழ் மாவட்ட த.தே. கூட்டமைப்பின் அதிக விருப்பு வாக்கு பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்!

Post by oviya Tue Aug 18, 2015 3:15 pm

நடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளார்கள் 10 பேருள் சிவஞானம் சிறிதரன் அதிக வாக்குகளைப் (72058) பெற்று முதலிடத்தில் உள்ளார்.
அந்த வகையில்

யாழ். மாவட்டத்தில்
1- சிவஞானம் சிறிதரன் - 72058
2- மாவை சேனாதிராஜா - 58732
3 - சுமந்திரன் - 58043
4- சித்தார்த்தன் - 53743
5 -ஈ. சரவணபவன் - 43223

ஆகிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.

ஆனால் இவை உத்தியோகப்பற்றற்ற முடிவுகளாயினும் யாழ் வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து நம்பத்தகுத்த தகவல்கள் வெளியிட்ட தரவுகள் ஆகும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள் - ஈபிடிபி, ஐதேகவுக்கு தலா 1
யாழ்.மாவட்ட தேர்தல் முடிவுகள்

திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்

திகாமடுல்ல (அம்பாறை மாவட்ட) தேர்தல் முடிவுகள்

வன்னி மாவட்ட தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள்

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum