Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மசாலா தோசை

Go down

மசாலா தோசை Empty மசாலா தோசை

Post by abirami Sun Aug 02, 2015 5:46 pm


புழுங்கலரிசி - 2 கப்
பச்சரிசி - 2 கப்
உளுத்தம்பருப்பு - ஒரு கப்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கிழங்கு பிரட்டல் கறி - தேவையானளவு


ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, தண்ணீர் ஆகியவற்றை கலந்து 2 மணித்தியாலம் ஊற வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் பச்சரிசி, தண்ணீர் ஆகியவற்றை கலந்து 2 மணித்தியாலம் ஊற வைக்கவும்.
மற்றைய பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு, வெந்தயம், தண்ணீர் ஆகியவற்றை கலந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஊறிய உளுத்தம்பருப்பு, வெந்தயம், தண்ணீர் ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு பொங்க பொங்க அரைக்கவும்.
அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதன் பின்பு ஊறவைத்த பச்சரிசி, தண்ணீர் ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு நைசாக அரைக்கவும்.
அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். பின்பு ஊறவைத்த புழுங்கல் அரிசி, தண்ணீர் ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு நைசாக அரைக்கவும்.
அரைத்த பின்பு எடுத்து பச்சரிசிமா போட்ட பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.
பின்பு அதனுடன் அரைத்த உளுந்து வெந்தயம் போட்டு கலந்து புளிக்க வைக்கவும்.
அடுத்த நாள் அதற்கு உப்பு போட்டு கலக்கவும். பின்பு அடுப்பில் தோசைக்கல்லைவைத்து அதை சூடாக்கவும். தோசைக்கல் சூடானதும் அதற்கு சிறிதளவு நல்லெண்ணெய் ஒருதுணியில் எடுத்து அதை தோசைக்கல்லில் தடவும்.
பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தடவி தோசையை வேகவிடவும்.
தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதன் மேல் கிழங்குபிரட்டல்கறியை வைத்து அதன் இருபக்கமும் மடித்து அதை திருப்பி போட்டு வேகவிடவும்.
தோசை நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
இதே போல மற்றைய தோசைகளை சுட்டு முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில் வைக்கவும். அதன் பின்பு ஒரு தட்டில் தோசைகளை வைத்து பரிமாறவும்.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum