Top posting users this month
No user |
Similar topics
புலிகளின் மீது குற்றம் சாட்ட முனைகிறதா ஐ.நா? - கசிந்தது ஆவணம்..! - வெளியிட்டது சனல் 4!
Page 1 of 1

ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது.
நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்படும், இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போது, அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணை குறித்து வரும் செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்படவுள்ள விவாதத்தை, பலவீனப்படுத்தக் கூடும் என்று விமர்சிக்கப்படக் கூடிய ஆவணம் ஒன்று சனல்4 க்கு கிடைத்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், பத்தாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா கூறுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» என் மீது குற்றமில்லை - வங்கியே குற்றம் செய்துள்ளது! ஷிராந்தி தெரிவிப்பு
» சனல்-4 போர்க்குற்ற காணொளி! அதில் தோன்றிய இராணுவத்தினர் யார்? தொடரும் விசாரணை
» கருப்பு பணம் வைத்துள்ள 5 இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum