Top posting users this month
No user |
தென் மாகாண சபை உறுப்பினர் வாகன விபத்தில் காயம்
Page 1 of 1

தென் மாகாண சபை உறுப்பினர் கயான் சஞ்ஜீவ இன்று திங்கட்கிழமை பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து மாத்தறை யட்டியன பிரதேசத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.
அதி வேகமாக பயணித்த அவரது வாகன சக்கரத்தில் காற்று இறங்கியமையினாலே இவ்விபத்து நிகழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த உறுப்பினர் மற்றும் மேலும் இருவர் தற்போது வரையில் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கயான் சஞ்ஜீவ இம்முறை பொது தேர்தலில் போட்டியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum