Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வெளிநாட்டில் இருந்து குற்றச் செயல்களை நெறிப்படுத்தும் பாதாள உலகக் குற்றவாளிகள்

Go down

வெளிநாட்டில் இருந்து குற்றச் செயல்களை நெறிப்படுத்தும் பாதாள உலகக் குற்றவாளிகள் Empty வெளிநாட்டில் இருந்து குற்றச் செயல்களை நெறிப்படுத்தும் பாதாள உலகக் குற்றவாளிகள்

Post by oviya Fri Jun 26, 2015 2:57 pm

வெளிநாட்டில் பாதுகாப்பாக இருக்கும் பிரபல பாதாள உலக குற்றவாளிகள் சிலர், அவர்கள் மறைந்து வாழும் நாட்டில் இருந்தவாறு, இலங்கையில் உள்ள தமது சகாக்களை பயன்படுத்தி கப்பம் பெறுதல், ஒப்பந்த கொலை போன்ற குற்றச் செயல்களை நெறிப்படுத்த ஆரம்பித்துள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கி்டைத்துள்ளன.
தென் மாகாண சபை உறுப்பினரான டெனி இத்தெட்டியவின் கொலை சம்பந்தமாக சிறையில் இருந்து பிணையில் விடுதலையாகி நாட்டில் இருந்து தப்பிச் சென்று டுபாய் நாட்டில் இருக்கும் பாதாள உலக குற்றவாளி ஒருவர்,

தனது சகாக்களை பயன்படுத்தி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ரி.56 ரக துப்பாக்கியுடன் தென் மாகாண விசேட காவற்துறை குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் நாட்டில் இருக்கும் சந்தேக நபர் வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில கொலை செய்ய இந்த நபர் தயாராக இருந்துள்ளார்.

இதில் மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் டுபாய் நாட்டில் இருப்பதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum