Top posting users this month
No user |
சுசில் பிரேமஜயந்தவை திட்டிய மேல்மாகாண சபை உறுப்பினர்
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் கூட்டம் ஒன்று கட்சி தலைமையகத்திற்கு வெளியே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவுக்கும்
மேல்மாகாண சபை உறுப்பினர் மல்ஷா குமாரதுங்கவுக்கும் இடையில் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இளைஞர் கூட்டம் கட்சி தலைமையகத்திற்கு வெளியே இடம்பெற்றமைக்கு சுசில் பிரேம ஜயந்த மல்ஷா குமாரதுங்க மீது குற்றம் சுமத்தியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதற்கு உடனடியாக பதில் வழங்கிய மல்ஷா குமாரதுங்க ஜனாதிபதி அறிவுரைக்கமையவே குறித்த கூட்டம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுசில் பிரேமஜயந்தவுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அதனை ஜனாதிபதியிடம் சென்று தீர்த்துக் கொள்ளுமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum