Top posting users this month
No user |
Similar topics
எதிர்வரும் 24ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்: மனோ கணேசன்
Page 1 of 1

எதிர்வரும் ஜூன் மாதம் 24ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது குறித்து தமக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பிரதமரை தமது கூட்டணி சந்தித்த போது இந்த உறுதி மொழி அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடம் இது குறித்து அறிவித்ததாக பிரதமர் கூறியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் முற்போக்கு முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்திக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மே 5ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்?
» இலங்கை-இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை 24ம் திகதி
» நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பது ஜனாதிபதிக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்: மங்கள

Permissions in this forum:
You cannot reply to topics in this forum