Top posting users this month
No user |
Similar topics
கேரட் மில்க் ஷேக் (Carrot milk shake)
Page 1 of 1
கேரட் மில்க் ஷேக் (Carrot milk shake)
கேரட் - 2
பால் - ஒன்றரை டம்ளர்
ஐஸ்கட்டிகள் - 2
பொடித்த சீனி - ஒன்றரை மேசைக்கரண்டி
வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு மேசைக்கரண்டி
பாதாம் - 4
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
காரட்டைத் தோலுடன் துருவி, தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
பாதாமை சில மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
சிறிது காரட் துருவலையும், பாதாமையும் அலங்கரிப்பதற்காக தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அவித்த கேரட் துருவலுடன், தோல் நீக்கிய பாதாம், சிறிது பால் சேர்த்து மையாக அரைக்கவும்.
அத்துடன் மீதமுள்ள பால், ஐஸ்கிரீம், ஐஸ்கட்டிகள், பொடித்த சீனி அனைத்தையும் சேர்த்து கலந்து, அதில் குங்குமப்பூ சேர்க்கவும்.
கண்ணாடிக் குவளையில் மில்க் ஷேக்கினை ஊற்றி, தனியே எடுத்து வைத்துள்ள கேரட் துருவல், பாதாமை வறுத்து தூவி அலங்கரித்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum