Top posting users this month
No user |
Similar topics
பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் மீது ஆசிட் வீச்சு: வரதட்சனை கொடுமை
Page 1 of 1

உத்திரபிரதேசத்தில் வரதட்சனை பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீது அமிலம் ஊற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீரட்டை சேர்ந்த ஷாஜிக் என்பவருக்கும் அவரது மனைவி வர்ஷ் உஷ்மாவுக்கும் இடையே வரதட்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக உஷ்மா தனது தந்தை வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
இந்நிலையில் ஷாஜித் இன்று அதிகாலை 2 மணியளவில் தனது நண்பருடன் அங்கு சென்று தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது அமிலத்தை வீசியுள்ளார்.
இந்த சம்பவத்தில் உஜ்மா, அவரது பெற்றோர், 3 சகோதரிகள் மற்றும் 6 மாத ஆண் குழந்தை என 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமிலவீச்சின் தாக்கத்தால் அவர்கள் அலறியதை கேட்ட அக்கம் பக்கத்தினர் 7 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய பொலிசார் தப்பி ஓடியவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அண்ணியை பலாத்காரம் செய்ய முயன்ற நபர்: பலிக்காததால் ஆசிட் வீச்சு
» தாய்ப்பால் கொடுக்கும் போது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை பரிதாப பலி
» நள்ளிரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 கர்ப்பிணிப் பெண்கள் உள்பட 11 பேர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum