Top posting users this month
No user |
பொது தேர்தலுக்கு முன்னர் புதிய பிரதமர்: தினேஷ்
Page 1 of 1

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பாலானவர்கள் எதிர்க்கட்சியிலேயே இருக்கின்றமையின் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை விரைவில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பிரேரணையை தூக்கி குப்பையில் போடாமல் அதனை விவாதத்துக்கு எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
பொது தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கமொன்றை உருவாக்க, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்தால் பிரதமராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயரை வெளியிடத் தயார் எனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum