Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


903 வெளிநாட்டவர்கள் கடந்த வருடத்தில் கைது

Go down

903 வெளிநாட்டவர்கள் கடந்த வருடத்தில் கைது Empty 903 வெளிநாட்டவர்கள் கடந்த வருடத்தில் கைது

Post by oviya Sat May 23, 2015 1:05 pm

இலங்கைக்கு சுற்றுலா வீசாவில் வந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர்கள் 903 பேர் கடந்த வருடம் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த தகவலை பொதுமக்கள் ஒழுங்குத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, எகிப்து, நோர்வே, நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் சவூதி அரேபியாவை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து சமய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum