Top posting users this month
No user |
மகிந்த குறித்து அதிருப்தி அடைந்துள்ள அம்பாந்தோட்டை நகர முதல்வர்
Page 1 of 1

கட்சியின் நலனுக்காக தான் விளக்கமறியலில் இருந்த போது தனது நலம் விசாரிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வராமையினால் அம்பாந்தோட்டை நகர முதல்வர் எரான் ரவீந்திர பெர்னாண்டோ அதிருப்தி அடைந்துள்ளார்.
நகர முதல்வரின் நலம் விசாரிக்க சென்ற நண்பர்களிடம் மகிந்த ராஜப்கச மீதான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
விளக்கமறியலில் உள்ள திருடர்களின் நலம் விசாரிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பலமுறை சென்ற போதிலும், கட்சிக்காக விளக்கமறியலில் இருந்த என்னை பார்ப்பதற்கு ஒரு முறையேனும் வரவில்லை என தனது அதிருப்தியை பலரிடம் அவர் வெளிபடுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் 1 மில்லியன் ரூபாய் ரொக்க பிணையிலும், இரண்டு சரீர பிணையிலும் இவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அம்பாந்தோட்டை நகரமுதல்வர் மகிந்த மீது அளவில்லா பற்றுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum