Top posting users this month
No user |
மஹிந்தவின் கூட்டமொன்றுக்கு அரச வாகனத்தை பயன்படுத்தியவர்கள் கைது
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கூட்டமொன்றுக்கு பிரதேச சபை வாகனத்தை பயன்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்துகம வெல்லாவிட்ட பிரதேச சபையின் ட்ரக்டர் வண்டி இவ்வாறு பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவின் கூட்டத்திற்கு ட்ரக்டர் மூலம் ஜெனரேட்டர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஜெனரேட்டரை ட்ரக்டரில் எடுத்துச் சென்ற சாரதி மற்றும் உதவியாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று மத்துகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum