Top posting users this month
No user |
Similar topics
ராஜபக்ச யுகத்தில் 239 பில்லியன் எரிபொருள் நட்டம்
Page 1 of 1

ராஜபக்ச யுகத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 238.85 பில்லியன் நட்டமடைந்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2004ம் ஆண்டில் இருந்து 2014ம் ஆண்டு வரையான 10 வருட காலப்பகுதியில் இந்நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபனத்தினால் 377.84 பில்லியன் வரி பணம் செலுத்தியுள்ளதோடு,
கூட்டுத்தாபனத்திற்கு 309.3 பில்லியன் நிதி நிவாரணம் வழங்க வேண்டும் என குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கன், மிஹின் லங்கா விமான சேவைகள் உட்பட அரச நிறுவனங்களினால் 20 பில்லியனுக்கும் அதிக பணம் செலுத்தப்படவுள்ளதோடு,
தரக்குறைவான எண்ணெய் இறக்குமதி, எண்ணெய் திருட்டு மற்றும் ஹெஜின் கொடுக்கல் வாங்கலினாலே நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு கூட்டுதாபனமோ அல்லது அமைச்சோ எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் சிலர் விலை அதிகரிக்க போவதாக அறிவிக்கும் கதையில் எவ்வித உண்மையும் இல்லை அமைச்சு தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மீன்களால் இலங்கைக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் நட்டம்: அமரவீர
» பந்துலவிடம் 2 பில்லியன் ரூபாவை இழப்பீடாக கேட்கும் ரவி கருணாநாயக்க!
» கெய்ன் எனெர்ஜியிடம் இருந்து 7 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளாமை தொடர்பில் விசாரணை: சம்பிக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum