Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உதவியாசிரியர் நியமனம் ஒத்திவைப்பு!

Go down

உதவியாசிரியர் நியமனம் ஒத்திவைப்பு!         Empty உதவியாசிரியர் நியமனம் ஒத்திவைப்பு!

Post by oviya Wed Apr 29, 2015 12:36 pm

பெருந்தோட்டத்துறை தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான உதவியாசிரியர் நியமனம் தவிர்க்கமுடியாத காரணத்தால் எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னர் குறிப்பிட்டது போல் நாளை வியாழக்கிழமை வழங்கப்படவிருந்த குறித்த உதவியாசிரியர் நியமனமானது எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதங்கள் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு நாளை தபாலிலிடப்படவுள்ளது.

நாட்டில் திடீரென ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை மாற்றம் காரணமாகவே இந்த நியமனம் பிற்போடப்பட்டுள்ளது.

உதவியாசிரியர் நியமனம் தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்பு இந்த நியமனங்களை எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்குவதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே தெரிவு செய்யப்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் அவர்களுக்கான கடிதங்கள் கிடைக்கப்பெற்றவுடன், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு சமூகமளித்து தமது நியமனக்கடிதங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

மலையக தொழிற்சங்கமும் அவற்றின் மேதினக் கூட்டங்களும்
மலையக தொழிற்சங்கங்களின் மேதினக்கூட்டங்கள் இம்முறை பதுளை, ஹாலிஎல, தலவாக்கலை, மாத்தளை, கண்டி ஆகிய பகுதிகளில் இடம்பெறவுள்ளது.

சில தொழிற்சங்கங்கள் மேதின கூட்டங்களை சாதாரணமாக நடத்தவுள்ளன. அந்தவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum