Top posting users this month
No user |
Similar topics
19ற்கு ஒத்துழையுங்கள்: சோபித தேரர் வேண்டுகோள்
Page 1 of 1

19வது திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாதுலுவாவே சோபித தேரர் கேட்டு கொண்டுள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்,
நீங்கள் எக்கட்சியை சார்ந்திருப்பினும், எம்மதத்தை சார்ந்திருப்பினும், 19ற்கு ஆதரவு வழங்குங்கள் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
அத்துடன் பாராளுமன்றத்தில் 19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் நிறைவேற்றப்படுவது வெறுமனே அரசாங்கத்தின் வெற்றியல்ல, நாட்டு மக்களின் வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை: மாதுளுவாவே சோபித தேரர்
» நான் தேசிய நிறைவேற்றுக்குழு அங்கத்தவன் இல்லை: சோபித தேரர்
» வீட்டு பணிப்பெண்ணாக செல்வதை நிறுத்த வேண்டும்: சோபித தேரர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum