Top posting users this month
No user |
காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற சண்முக ஸ்தோத்ரம்
Page 1 of 1
காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற சண்முக ஸ்தோத்ரம்
எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெற,இறையருள் கிடைக்க முருகனின் அன்புக்கு பாத்திரமாக தினமும் பூஜையறையில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது.முருகனை மனதால் நினைத்து ஆறுமுறை தினமும் சொல்லி வாருங்கள்,காரியங்களில் தடைகள்,தாமதங்கள்
ஏற்படுவது குறையும்.
ஜயானந்த பூமன் ஜயா பார தாமன்
ஜயா மோஹ கீர்த்தே ஜயானந்த மூர்த்தே
ஜயானந்த ஸிந்தோ ஜயாசேஷ பந்தோ
ஜயத்வம் ஸதா முக்திதானேச ஸூனோ
ஏற்படுவது குறையும்.
ஜயானந்த பூமன் ஜயா பார தாமன்
ஜயா மோஹ கீர்த்தே ஜயானந்த மூர்த்தே
ஜயானந்த ஸிந்தோ ஜயாசேஷ பந்தோ
ஜயத்வம் ஸதா முக்திதானேச ஸூனோ
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum