Top posting users this month
No user |
Similar topics
உடல்நலத்தை பாதிக்கும் மின் கழிவுகளை உருவாக்கும் பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா
Page 1 of 1

உடல்நலத்தை மோசமாக பாதிக்கும் மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியா 5வது இடத்தினை பெற்றுள்ளதாக ஐ.நா-வின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை நடத்திய இந்த ஆய்வின் முடிவில், கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இந்தியா உற்பத்தி செய்த மின் கழிவுகளின் மொத்த அளவு 1.7 மில்லியன் டன் என தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளதோடு இந்த 2 நாடுகளும் சேர்ந்து உலகத்தில் உருவாகும் மொத்த மின் கழிவில் 32 சதவீதத்தை உருவாக்குவதும் தெரியவந்துள்ளது.
ஆசிய நாடுகளான இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்து மொத்தமாக 16 மில்லியன் டன் கழிவுகளை உற்பத்தி செய்கின்றன.
இது சராசரியாக ஒரு தனி மனிதருக்கு 3.7 கிலோ கிராம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மின்கழிவுகளால் சுற்றுசூழலுக்கும் மனிதர்களுக்கும் மோசமன பாதிப்புகள் ஏற்படுகின்றன.
முக்கியமாக இனப்பெருக்க, இரத்தம் மற்றும் நரம்பு அமைப்புகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. மின்கழிவுகளில் இருந்து வெளிப்படும் மெர்குரி மூளை மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அடுத்த மூன்றாண்டுகளில் உலகத்தின் மொத்த மின்கழிவு உற்பத்தியானது 21 சதவீதம் அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், மிகவும் பின்தங்கிய நாடுகள் இருக்கும் கண்டமாக கருதப்படும் ஆப்பிரிக்கா தான் மிக குறைந்த மின்கழிவுகளை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சர்வதேச அளவில் மதிப்புமிக்க நாடுகள் பட்டியலில் 33வது இடத்தில் இந்தியா
» உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 11வது இடத்தில் இந்தியா: உலகச் செல்வ அறிக்கையில் தகவல்
» இந்தியா... என் இந்தியா(சிறுவர் பாடல்கள்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum