Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவின் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற 57 உறுப்பினர்கள்.
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கால்டன் வீட்டுக்கு 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் விருந்துக்கு சென்றுள்ளனர்.
இதன் போது பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில பிரதேச சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன, குமார வெல்கம, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, ரி.பீ.ஏக்கநாயக்க, ஜீ.எல்.பீரிஸ், சாலிந்த திசாநாயக்க, மகிந்தானந்த அளுத்கமகே, காமினி லொக்குகே, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, உள்ளிட்டோர்களும் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க சென்றுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதியுடன் அரசியல் தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு புதுவருட வாழ்த்துக்களை தெரிவிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சி பிரதிநிதிகளும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவின் துண்டுப்பிரசுரங்களுடன் வாக்களிக்கச் சென்ற அமைச்சர் டக்ளஸ்
» ரணில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது புண்ணிய காரியம்: பிரசன்ன ரணதுங்க
» எஜமானின் வீட்டுக்கு தீ வைப்பு: குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை பணிப்பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum