Top posting users this month
No user |
Similar topics
தேர்தல் தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய செயற்குழுக் கூட்டம் 2 ஆம் திகதி
Page 1 of 1

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்குழுக் கூட்டம் ஒன்று எதிர்வரும் 2 ஆம் திகதி கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்திற்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களை சிறிகொத்தாவிற்கு அழைக்கப்பட்டு பிரதமர் ரணில் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட உள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பொறுப்புகளை வழங்குதல், கட்சியின் வேலைத்திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்துதல் உட்பட பல விடயங்கள் தொடர்பில் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுச் சபை இன்று கூடுகின்றது
» குற்றமற்றவர்களுக்கே ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் கதவு திறக்கப்படும்: நலீன் பண்டார
» ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய நிர்வாக குழு கூட்டம் இன்று

Permissions in this forum:
You cannot reply to topics in this forum