Top posting users this month
No user |
ஐ.தே.கவிடம் மாட்டிக்கொண்டது ஸ்ரீ.சு.க: மொஹமட் முஸம்மில்
Page 1 of 1

ஐக்கிய தேசிய கட்சியின் சம்ஷ்ட்டி கொள்கைவாதத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அகப்பட்டுவிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளரான மொஹமட் முஸம்மில் இன்று காலை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பதவிகள் மற்றும் சலுகைகள் கிடைத்தவுடன் ஸ்ரீலங்கா சதந்திர கட்சி ஒன்றினைந்த நாடு தொடர்பில் கொண்டிருந்த கொள்கையை காட்டிக்கொடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவது பிரதான நோக்கம் என்பதனாலே இவ் அரசாங்கம் நியமிக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்தோம் என குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்ட பிரஜைகள் சக்தி அமைப்பின் சட்டதரணி நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் இதுவரை அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக சட்டத்தரணி நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum