Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


13 இற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்க இந்தியா வலியுறுத்தவில்லை: ராஜித

Go down

13 இற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்க இந்தியா வலியுறுத்தவில்லை: ராஜித Empty 13 இற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்க இந்தியா வலியுறுத்தவில்லை: ராஜித

Post by oviya Fri Feb 20, 2015 1:09 pm

இந்திய அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணுமாறு வலியுறுத்தவில்லை என ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அத்தகைய எந்தவொரு கோரிக்கையையும் இந்தியா விடுக்கவில்லை. இனப் பிரச்சினைக்கு, அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வினை எட்டுவது தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய அரசாங்கத்திடம் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அணுகுமுறைகள் தான் தோல்விக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum