Top posting users this month
No user |
Similar topics
தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்திற்கு முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி?
Page 1 of 1

அநீதிக்கு எதிராக வீதிக்கு இறங்குவதற்கு தனக்கு அவசியம் உள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண சபையில் ஆசிரியர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடமேல் மாகாணத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அக்குறையினை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்திருந்தார்.
ஆனாலும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இதனைக் குறித்து யோசிப்பது கடினமான ஒரு விடயம்.
எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நாங்கள் வீதிக்கு இறங்குவோம். எனக்கும் வீதிக்கு இறங்க வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே நீதி வேண்டி நாங்கள் பாராளுமன்றத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என மேல் மாகாண சபை முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாசிறி ஜயசேகர
» இன்று நாட்டில் மாட்டு ஆட்சியே நடைபெறுகின்றது: தயாசிறி ஜயசேகர
» அம்மாவை கத்தியால் குத்தும் வேலையினை மஹிந்த செய்வார் என நினைக்கவில்லை: தயாசிறி ஜயசேகர

Permissions in this forum:
You cannot reply to topics in this forum