Top posting users this month
No user |
Similar topics
அதிமுக கொடுத்த ரூ.5000 பணத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது: ஸ்டாலின்
Page 1 of 1

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக கொடுத்த பணம், பலன் அளித்துள்ளது என திமுக பொருளாளர் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 13ம் திகதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
இதுவரை எண்ணப்பட்ட ஓட்டுகளின் அடிப்படையில் அதிமுக வெற்றி உறுதியாகியுள்ளது.
ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு குறித்து ஸ்டாலின் கூறியதாவது, ஸ்ரீரங்கம் தேர்தலில், ஒரு ஓட்டுக்கு ஆளும் கட்சி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தது, ஆளும் கட்சி கொடுத்த பணத்திற்கு பலன் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அல்வா கொடுத்த ஸ்டாலின்: அழகிரியிடம் சரணடையும் தொண்டர்கள்
» இன, மத பேதமின்றி புதுவருடத்தை கொண்டாட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது!- பிரதமர்
» நல்ல நல்ல நீதிக் கதைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum