Top posting users this month
No user |
Similar topics
கேங்டாக்கில் வந்த கஷ்டம்
Page 1 of 1
கேங்டாக்கில் வந்த கஷ்டம்
விலைரூ.60
ஆசிரியர் : சத்யஜித் ரே
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: கதைகள்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 60
ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் "கேங்டாக்கில் வந்த கஷ்டம்' ஐந்தாவது புத்தகம். கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக, இமயமலையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் கேங்டாக் செல்கிறார்கள் தபேஷும் ஃபெலுடாவும். விமானத்தில் அறிமுகமாகிறார் திரு. போஸ்.மூவரும் கேங்டாக்கில் கால்வைக்கும் போது, போஸின் நண்பர் ஷெல்வான்கர் ஒரு விபத்தில் மரணமடைந்த செய்தி இவர்களுக்காகக் காத்திருக்கிறது. அது உண்மையில் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா? ஃபெலுடா துப்பறியத் தொடங்குகிறார். என்னவாக இருக்கும் ஃபெலுடா துப்பறிதலின் முடிவு?

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வசந்திக்கு வந்த ஆசை
» உடன் பிறந்தவர்கள் கஷ்டம் தீர்க்கும் மணப்பாறை நல்லாண்டவர் கோவில்
» ஓடி வந்த பையன்
» உடன் பிறந்தவர்கள் கஷ்டம் தீர்க்கும் மணப்பாறை நல்லாண்டவர் கோவில்
» ஓடி வந்த பையன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum