Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுதந்திர தினத்தில் மகிந்த கலந்து கொள்ளாமை உற்சாகமான சம்பவம்?

Go down

சுதந்திர தினத்தில் மகிந்த கலந்து கொள்ளாமை உற்சாகமான சம்பவம்? Empty சுதந்திர தினத்தில் மகிந்த கலந்து கொள்ளாமை உற்சாகமான சம்பவம்?

Post by oviya Thu Feb 05, 2015 12:54 pm

இலங்கையின் 67வது சுதந்திர தினத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து கொண்டமை சிறப்பான விடயமாகக் கருதப்படுகிறது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளாமை உற்சாகமான சம்பவமாக கருதப்படுகின்றது.

புதிய அரசாங்கம் மகிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற கதைகள் பேசப்படுகின்றது. எப்படியிருப்பினும், சம்பவம் குறித்து வேறு தகவல்களும் வெளியாகியுள்ளன.

புதிய அரசாங்கம் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளுமாறு மகிந்தவிற்கு அழைப்பு விடுத்தும், மகிந்த வேறு நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளதனால் வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சமய வழிபாடு ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி கலந்து கொண்டுள்ளதோடு, பல வருடங்களின் பின்னர் ஊர் மக்களுடன் சுதந்திர தினத்தை கழிப்பதற்கு தீர்மானித்திருந்ததனால் ஜயவர்தனபுர பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் தான் கலந்து கொள்ள முடியாதென தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum