Top posting users this month
No user |
Similar topics
இலங்கையர் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை அனுபவித்தேன்: நிஷா பிஸ்வால்
Page 1 of 1
இலங்கையர் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை அனுபவித்தேன்: நிஷா பிஸ்வால்
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கை மக்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை தன்னால் காணக்கூடியதாக இருந்ததாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம், சிவில், சமூகம், தனியார் துறை மற்றும் அரசியல் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின் போது இந்த வாக்குறுதியை அனைத்து இலங்கையர்களுக்கும் பிரகாசமான யதார்த்தமாக மாற்றுவதற்காக நம்பிக்கையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையின் அப்பம் சுவையானது!– நிஷா பிஸ்வால்
» புதிய அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியை பகிர இலங்கை வரும் கெரி!
» பிஸ்வால், பிரசாத்துடன் சந்திப்பு
» புதிய அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியை பகிர இலங்கை வரும் கெரி!
» பிஸ்வால், பிரசாத்துடன் சந்திப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum