Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமைச்சரவை வாகனங்களை மீள ஒப்படைக்காத முன்னாள் பிரதி அமைச்சர்!

Go down

அமைச்சரவை வாகனங்களை மீள ஒப்படைக்காத முன்னாள் பிரதி அமைச்சர்! Empty அமைச்சரவை வாகனங்களை மீள ஒப்படைக்காத முன்னாள் பிரதி அமைச்சர்!

Post by oviya Thu Jan 29, 2015 1:39 pm

முன்னாள் பிரதி தபால் அமைச்சரும் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய அமைச்சரவையில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு வழங்கிய வாகனங்களில் இரண்டு இதுவரை மீள ஒப்படைக்கப்படவில்லை என அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லேன்டர் ரோவர் டிஸ்கவரி (CAB - 9854) ஜீப் வண்டி மற்றும் பி.எம்.டப்ல்யூ (KY - 7563)வகை வாகனங்களையே அமைச்சர் இதுவரை அமைச்சுக்கு ஒப்படைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

03 கோடி ரூபாய் பெறுமதியுள்ள வாகனத்தை மேலும் சில காலங்கள் பயன்படுத்துவதற்கு இடமளிக்க முடியாதென சிறந்த அரசியலமைப்பிற்கு உதவிய அமைச்சர்கள் சிலர் அமைச்சரவையின் சிரேஷ்ட அதிகாரிக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum