Top posting users this month
No user |
Similar topics
மைத்திரியும் சந்திரிக்காவும் இணைந்து மேடைப் பிரச்சாரம்
Page 1 of 1

எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒன்றாக மேடை பிரச்சரங்களை நடத்தப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்களின் கட்சியின் வெற்றிக்காகவே இவர்கள் ஒன்றாக இணைந்து செயற்படப்போவதாக இன்றைய சிங்கள நாளேடு ஒன்று அதன் பிரதான செய்தியை வெளியிட்டுள்ளது.
இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேடைகளில் ஒன்றாக பிரச்சாரங்களை முன்னெடுத்தால் வெற்றி வாகை சூடும் சந்தர்ப்பம் அதிகமாக ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெரும்பான்மையினங்கள் மற்றையவர்களை எதிரிகள் என்றே பிரச்சாரம் செய்தனர்: சுமந்திரன் எம்.பி
» நானும் மஹிந்தவும் சந்தித்தோம்: மைத்திரி! - மக்களை ஏமாற்றும் மைத்திரியும் மஹிந்தவும்!
» யாழில் கல்வியங்காடு பகுதியில் மாவை பிரச்சாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum