Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மஹிந்த கொண்டு வந்த முச்சக்கர வண்டிகள் கைப்பற்றல்: பொலிசார் நடவடிக்கை!

Go down

மஹிந்த கொண்டு வந்த முச்சக்கர வண்டிகள் கைப்பற்றல்: பொலிசார் நடவடிக்கை! Empty மஹிந்த கொண்டு வந்த முச்சக்கர வண்டிகள் கைப்பற்றல்: பொலிசார் நடவடிக்கை!

Post by oviya Tue Jan 20, 2015 11:32 am

கடந்த அரசாங்க காலத்தில் வாக்காளர்களுக்கு வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான முச்சக்கர இருக்கை வண்டிகள் (ட்ரைசைக்கிள்) நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
மத்துகம தேயிலைத் தொழிற்சாலையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றையடுத்து நேற்று பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த முச்சக்கர இருக்கை வண்டிகள் தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக அரச செலவில் கொண்டு வரப்பட்டவை என்றும், எனினும் தேர்தல் ஆணையாளர் அலுவலக கெடுபிடிகள் காரணமாக பகிர்ந்தளிக்க முடியாமல் போய்விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சுமார் 513 முச்சக்கர இருக்கை வண்டிகள் மத்துகம தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவை மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஜகத் பின்னகொட சம்பவ இடத்துக்கு வருகை தந்து, மேற்பார்வை செய்திருந்தார் என்றும் தெரிய வந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum