Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கட்சி விட்டு கட்சி மாறும் பிரபல நடிகை

Go down

கட்சி விட்டு கட்சி மாறும் பிரபல நடிகை Empty கட்சி விட்டு கட்சி மாறும் பிரபல நடிகை

Post by oviya Fri Jan 16, 2015 1:45 pm

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பியும், நடிகையுமான ஜெயப்பிரதா பாஜ-வில் இணைய திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, பிரதமர் மோடியின் நிர்வாகம் உலக நாடுகளின் தலைவர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

நான், பாஜவில் சேருவதற்கு இது தான் முக்கிய காரணம். சமாஜ்வாதி கட்சி முன்னாள் பொதுச் செயலர் அமர்சிங், பாஜ மூத்த தலைவர்களுடன் பேச்சு நடத்துகிறார்.

மேலிடம் சம்மதித்ததும், நானும், அமர்சிங்கும் முறைப்படி பாஜவில் இணைவோம் என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum