Top posting users this month
No user |
Similar topics
பிஸ்வால், பிரசாத்துடன் சந்திப்பு
Page 1 of 1
பிஸ்வால், பிரசாத்துடன் சந்திப்பு
அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால், இலங்கையின் தூதுவர் பிரசாத் காரியவசத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதனை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடல் அமெரிக்க நேரப்படி இன்று மாலை இடம்பெறவுள்ளது.
கடந்த வாரம் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிவடைந்துள்ள நிலையில் இலங்கை அதிகாரியுடன் அமெரிக்க அரசாங்கம் நடத்தும் முதல் உயர்மட்ட சந்திப்பு இதுவாகும்.
ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தமது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கையுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராகவுள்ளதாகவும் ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையின் அப்பம் சுவையானது!– நிஷா பிஸ்வால்
» பிஸ்வால் யாழ்ப்பாணம் செல்லவில்லை.சந்திப்புக்காக விக்னேஸ்வரன் கொழும்பு வந்தார்
» பாக்.இராணுவ தளபதி- ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum