Top posting users this month
No user |
கலியுகத்தில் பலன் தரும் ஸ்ரீசத்தியநாராயண விரதம்
Page 1 of 1

விலைரூ.40.00
ஆசிரியர் : வாசுதேவ்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம் : 80
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604
இந்த விரதம் இருப்பதால் ஏற்படும் மகிமை யைப் பற்றி ஸ்காந்த புராணம் இவ்வாறு கூறுகிறது : புயல் போல் வரும் சோதனை யாவும் பனிபோல் விலகுகிறது. நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் அமைகிறது. இல்லத்தில் இடைவிடா இன்பம் தளும்புகிறது. குழந்தைகள் வித்தையில் மேன்மை பெறுகின்றனர். விவாகமும், குழந்தைப்பேறும் உன்னத காலத்தில் சிறப்பாக அமைகிறது. கணவன் மனைவிக்குள் நீடித்த அன்பு படர்கிறது. நோய் நொடியில்லா வாழ்வும் உத்தியோகச் சிறப்பு மனத்தை மகிழ்விக்கிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum