Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா கைது

Go down

பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா கைது Empty பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா கைது

Post by oviya Wed Jan 14, 2015 12:50 pm

பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா, பாகிஸ்தானில் வைத்து சர்வதேச பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை விதானகே சமன் குமார என்ற வெலே சுதாவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலே சுதா பாரியளவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் வெலே சுதா 19 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்வனவு செய்திருந்ததாகவும் இந்தச் சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் இஸ்லாமாபத்தில் வைத்து வெலே சுதாவை சர்வதேச பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெலே சுதாதவின் கைது மூலம் இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட வெலே சுதா விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்பட உள்ளதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலே சுதாவிற்கு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடனும் தொடர்பு காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum