Top posting users this month
No user |
நான் குடிகாரனா? சவால் விடும் விஜயகாந்த்
Page 1 of 1
நான் குடிகாரனா? சவால் விடும் விஜயகாந்த்
நான் குடிகாரன் என்று கூறுகிறார்களே, எனது கல்லீரலை பரிசோதனை செய்ய நான் தயார், நீங்கள் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் தேமுதிகவின் பொங்கல் விழா திங்கட்கிழமை மாலை நடைபெற்றுள்ளது.
அந்த விழாவில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், 500 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கிவிட்டு பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் மின்சார உற்பத்தி பற்றி அதிமுக ஒன்றும் செய்யவில்லை.
மத்திய அரசின் வருமான வரி வழக்கில் எழும்பூர் நீதிமன்ற வழக்கில் அபராதம் கட்டிவிடுகிறேன், வழக்கை வாபஸ் பெறுங்கள் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அபராதம் கட்டுகிறேன் என்பவர்கள் குற்றவாளி தானே?
நான் ஒன்றும் ஜெயலலிதா போன்று கோபக்காரன் கிடையாது. சில பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் நான் குடிப்பதாக தெரிவிக்கிறார்கள்.
மேலும், மக்கள் மன்றத்தில் எனது கல்லீரலை பரிசோதனை செய்ய நான் தயார். நீங்கள் தயாரா? என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum