Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சஜின் வாஸ் குணவர்தனவை அரசில் இணைக்க வேண்டாம்: பலப்பிட்டியவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Go down

சஜின் வாஸ் குணவர்தனவை அரசில் இணைக்க வேண்டாம்: பலப்பிட்டியவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் Empty சஜின் வாஸ் குணவர்தனவை அரசில் இணைக்க வேண்டாம்: பலப்பிட்டியவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Post by oviya Tue Jan 13, 2015 1:08 pm

கூட்டணியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன அரசாங்கத்தோடு இணைக்க வேண்டாம் என்று பலப்பிட்டிய பிரதேச மக்கள் பஸ் தரிப்பிடத்தின் முன்னால் இன்று எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பலப்பிட்டிய ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான உறுப்பினர் கமல் ஜயந்த டி சொய்சா, ருகுணு மக்கள் கட்சி தலைவர் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அஜந்த சொய்சா மற்றும் பல வழக்கறிஞர்களும் இவ் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீர்கெட்டவர்களை அரசாங்கத்துடன் இணைக்க வேண்டாம், சஜின் வாஸ் குணவர்தன அரசாங்கத்தில் தற்போதே பாதுகாப்பை பெற்று வருவதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

சஜின் வாஸ் குணவர்தனவை அரசாங்கத்துடன் இணைத்தால் தாங்கள் தீ வைத்து கொள்வதாக சிலர் பலப்பிட்டிய பஸ் தரிப்பிடத்தின் மேல் பெற்றோலுடன் அமர்ந்திருப்பதனை காணக்கூடிதாக உள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum