Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கையில் இன்னும் பல சவால்கள் உள்ளன: எச்சரிக்கும் அமெரிக்கா

Go down

இலங்கையில் இன்னும் பல சவால்கள் உள்ளன: எச்சரிக்கும் அமெரிக்கா Empty இலங்கையில் இன்னும் பல சவால்கள் உள்ளன: எச்சரிக்கும் அமெரிக்கா

Post by oviya Tue Jan 13, 2015 1:06 pm

இலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தேர்தல் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறித்தும் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறித்தும் அமெரிக்க ராஜாங்க செயளர் ஜோன் கெரி மகிழ்சி வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதற்காக புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு உதவுவதற்கு தாம் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது இந்திய விஜயத்தின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் விருப்பத்தை வெளிப்படுத்துவற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ள கெரி, அதற்கு சில நாட்களுக்கு முன்னர் அமைதியான தேர்தலை வலியுறுத்தி மஹிந்த ராஜபக்‌ஷவுடனும் தான் உரையாடினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தேர்தல் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறித்தும், அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறித்தும், மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் இன்னமும் பல சவால்கள் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார்.

மனித உரிமைகள், நல்லாட்சி போன்ற விடயங்களுக்கு தீர்வை காண்பதற்கான பேச்சுக்களுக்கு உதவுவதற்கு நாங்கள் தயார் என உடனடியாக தெரிவித்துள்ளளோம். இலங்கை மக்களுக்கான புதிய அத்தியாயத்தை, புதிய தருணத்தை, புதிய வாய்ப்பை ஏற்படுத்துவத்துவதாக இந்த புதிய அரசு அமையும்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum