Top posting users this month
No user |
Similar topics
சுதந்திரக் கட்சியின் இரு செயற்குழுக் கூட்டங்கள்
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு மத்திய செயற்குழுக் கூட்டங்கள் நடத்தப்படவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதில் ஒரு கூட்டத்தை சுதந்திரக் கட்சியின் தற்போதைய செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூட்டியுள்ளதுடன் மற்றுமொரு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டியுள்ளார்.
ஒரு கூட்டம் கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலும் மற்றைய கூட்டம் அலரி மாளிகையிலும் இன்று மாலை நடைபெறவுள்ளது.
எவ்வாறாயினும், சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் நாட்டின் அதியுயர் பதவியை வகிக்கும் மைத்திபாலவுக்கு கட்சியின் தலைமைத்துவத்தை வழங்க இணங்கியுள்ளதாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தல் தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய செயற்குழுக் கூட்டம் 2 ஆம் திகதி
» சுதந்திரக் கட்சியின் சிலருக்கு அமைச்சு பதவிகள்
» சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் நீடிப்பேன்!- மகிந்த ராஜபக்ச

Permissions in this forum:
You cannot reply to topics in this forum