Top posting users this month
No user |
Similar topics
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை: ஜே.வி.பி.
Page 1 of 1

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா அவ்வாறு ஆதரவளித்தால் எவ்வாறான ஆதரவு வழங்குவது என்பது குறித்து இன்னமும் உறுதியாக தீர்மானிக்கவில்லை.
எனினும் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் தேசிய ஆலோசனை சபையில் நிச்சயமாக எமது கட்சியின் பிரதிநிதித்துவம் இருக்கும் .
அமைச்சரவையில் அங்கம் வகிப்பதனை விடவும், 100 நாள் வேலைத் திட்டத்தை அமுல்படுத்தப்படுவதனை உறுதி செய்ய செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அனுரகுமார திஸாநாயக்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த குறித்து இன்னமும் முடிவுக்கு வரவில்லை!– பொதுபல சேனா
» எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்படும்!- அனுரகுமார
» மீரியபெத்தை வீடமைப்பு: புதிய இட தெரிவு குறித்து கலந்தாலோசனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum