Top posting users this month
No user |
வாக்களிக்க வேண்டாம்: வவுனியாவில் நீல நிற டிப்பென்டர் வாகனத்தில் சென்ற சிலர் மிரட்டல்
Page 1 of 1

நீல நிற டிபென்டர் ரக வாகனமொன்றில் சென்ற சிலர், வவுனியா – குருமங்காடு பிரதேசத்தில் வாக்களிக்கச் செல்லும் மக்களை வாக்களிக்க வேண்டாம் என தடுத்து வருவதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தினுள் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து அனைத்தும் ஸ்தம்பித்துள்ளதாகவும் இதனால், வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum