Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று இலவசமாக பயணிக்கலாம்

Go down

இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று இலவசமாக பயணிக்கலாம் Empty இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று இலவசமாக பயணிக்கலாம்

Post by oviya Thu Jan 08, 2015 1:38 pm

இரு அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் எவ்விதமான கட்டணங்களும் செலுத்தாது இலவசமாக பயணிக்கலாம் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம் கொழும்பு - கட்டுநாயக்க மற்றும் கோட்டே - காலி ஆகிய இரண்டு அதிவேகப்பாதைகளிலும் இன்று எதுவித கட்டணங்களுமின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதனால் வாக்காளர்களுக்கு வசதி, வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum