Top posting users this month
No user |
Similar topics
ஆளும் கட்சியின் அமைச்சர்களும் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளும் வாக்குகளை பதிவு செய்தனர்
Page 1 of 1

நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இன்று காலை தமது பிரதேசத்திற்குரிய வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.
சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, கெஹெலிய ரம்புக்வெல்ல, ஆறுமுகன் தொண்டமான், முதலமைச்சர்களாக பிரசன்ன ரணதுங்க, சரத் ஏக்கநாயக்க, பிரதியமைச்சர் ரோஹண திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மனுஷ நாணயக்கார, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் இன்று காலை தமது வாக்குகளை பதிவு செய்தனர்.
எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் நந்திமித்ர ஏக்கநாயக்க, வசந்த அலுவிஹார, முன்னாள் அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார, ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோரும் தமது பகுதிகளில் வாக்களித்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சினிமா அரங்குகளையும் விட்டு வைக்காத ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சாரம்
» சவுதி மன்னரின் ஜனாசா நல்லடக்கம் - இலங்கை அமைச்சர்களும் பங்கேற்பு
» குற்றமற்றவர்களுக்கே ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் கதவு திறக்கப்படும்: நலீன் பண்டார

Permissions in this forum:
You cannot reply to topics in this forum