Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பணம் புரிந்தவன்

Go down

பணம் புரிந்தவன் Empty பணம் புரிந்தவன்

Post by abirami Wed Jan 07, 2015 6:36 pm


பணம் புரிந்தவன்
ஆசிரியர் : ராபர்ட் கி‌யோசகி
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: சுய முன்னேற்றம்
ISBN எண்: 978-81-8402-562-0
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

மக்களின் பணத்தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் வருடக் கணக்கில் நடத்தப்படும் பள்ளிப் பாடங்களில் பணம் பற்றி எதுவுமே சொல்லிக் ‌கொடுப்பதில்லை என்பதுதான். முடிவில் பணத்தை அடைய வேலை செய்ய வேண்டியதாகிறது.பணம் அவர்களுக்காக எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பதைக் கற்றுக்கொள்ளத் தவறி விடுகிறார்கள். பணக்கார்ரகள் ஆவதற்கு ஏராளமாக சம்பாதிக்க வேண்டும் என்ற உங்களின் தவறான கருத்தைத் தகர்த்தெரிந்து பல புதிய வழிமுறைகளை இந்த நூல் சொல்லித் தருகிறது வீடு என்பது ஒரு சொத்து என்ற உங்கள் நம்பிக்கைக்கு சவால் விடுக்கும். தங்கள் குழந்தைகளுக்கு பணத்தை சாமர்த்தியமாக கையாளக் கற்றுத்தருவதற்கு பள்ளிகளை நம்பி இருக்க முடியாது என்பதை பெற்றோருக்கு உணர்த்தும். உங்களின் சொத்து எது.... கடன் சுமை எது என்பதை திட்டவட்டமாகத் ‌தீர்மானிக்க உதவும். உங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பண வசதியுடன் வெற்றிகரமான வாழ்க்கை வாழ அவர்களுக்கு, பணம் பற்றி புரிய வைப்பது எப்படி என்பதை உங்களுக்கு இந்த நூல் கற்றுத் தரும்.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum