Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆபாச படத்தில் இருப்பது நானல்ல: மறுக்கும் வசுந்தரா

Go down

ஆபாச படத்தில் இருப்பது நானல்ல: மறுக்கும் வசுந்தரா Empty ஆபாச படத்தில் இருப்பது நானல்ல: மறுக்கும் வசுந்தரா

Post by oviya Wed Jan 07, 2015 2:00 pm

ஆபாச படம் மற்றும் காணொளியில் இருப்பது நானல்ல என்று நடிகை வசுந்தரா மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகை வசுந்தரா ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்கள் இணையதளத்தில் வெளியானது.

இவற்றை அவரே செல்பியாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அவரது ஆபாச காணொளியும் இணையத்தில் வெளியானது. இவை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின.

இதை பார்த்து அதிர்ச்சியான வசுந்தரா, இந்த ஆபாச படம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

அவர் கூறும் போது, இணையதளத்தில் வெளியான ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல. மார்பிங் மூலம் எனது முகத்தை நிர்வாண படத்துடன் இணைத்து இதை வெளியிட்டு உள்ளனர்.

இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை பொலிசார் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum