Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


லண்டன் ஸ்ரீ செல்வவிநாயகர் அறக்கட்டளை கிளிநொச்சி தட்டுவன்கொட்டி மக்களுக்கு நிவாரண உதவி!

Go down

லண்டன் ஸ்ரீ செல்வவிநாயகர் அறக்கட்டளை கிளிநொச்சி தட்டுவன்கொட்டி மக்களுக்கு நிவாரண உதவி! Empty லண்டன் ஸ்ரீ செல்வவிநாயகர் அறக்கட்டளை கிளிநொச்சி தட்டுவன்கொட்டி மக்களுக்கு நிவாரண உதவி!

Post by oviya Wed Jan 07, 2015 1:48 pm

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க, புலம்பெயர் கருணை உள்ளங்களால் வழங்கப்படுகின்ற உதவிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களுக்க வழங்கி வருகின்றது.
நேற்று முன்தினம் கிளிநொச்சி தட்டுவன்கொட்டியில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இண்டன் ஸ்ரீ செல்வவிநாயகர் அறக்கட்டளையினர் வழங்கிய வெள்ள நிவாரண உதவிப்பொதிகளை வழங்கியுள்ளனர்.

வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கிளிநொச்சி மாவட்ட தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் சுரேன், பச்சிலைப்பள்ளி கட்சி பிரமுகர் வீரவாகுதேவர், உமையாள்புரம் காந்திஜீ, விளையாட்டுக்கழக பிரதிநிதிகள் கலந்துகொண்டு பொதிகளை வழங்கி வைத்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum