Top posting users this month
No user |
ஜனாதிபதி மஹிந்தவிற்காக அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் பிரச்சார நடவடிக்கையில்
Page 1 of 1

மலையகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்யும் முகமாக கடைசி நாளான இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று பிரச்சார நடவடிகைகள் இடம்பெற்றன.
குறிப்பாக கொட்டகலை, ஹட்டன், நோர்வூட் பொகவந்தலாவ, மஸ்கெலியா, நல்லதண்ணி, அப்கட், அக்கரப்பத்தனை மற்றும் தலவாக்கலை ஆகிய இடங்களுக்கு சென்று பிரச்சார நடவடிக்கைகள் ஈடுப்பட்டனர்.
இப் பிரச்சார நடவடிக்கையில் அமைச்சர் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum